About Us

பொது திருமண தகவல் மையத்தில் அனைத்து இனத்திற்க்கும், மதத்தினரும் தங்களின் வரன்களை பதிவு செய்யலாம். ஒவ்வொரு இனத்திற்க்கும் தனி பட்ட சேவை உள்ளது. எல்லோருக்கும் விரைவில் திருமணம் முடிந்து வளமுடன் வாழ வாழ்த்துக்கள். உங்கள் முழு ஜாதக விபரம் + புகைப்படதுடன், உலகின் எந்த மூலையில் இருந்தும் நிமிடத்தில் பதிவு செய்யவும், பணம் செலுத்தவும் இலவசமாக பார்க்கவும், திருமணம் முடிக்கவும், முடியும்,... மேலும் புதிய பதிவு, பதிவில் திருத்தம், சந்தேகம், சிரமம், ஆலோசனைக்கு தொடர்புக்கு கைபேசி எண் : 93848 10125

பதிவு செய்வதற்கு வரனின் பயோடேட்டா மற்றும் ஜாதகம் போதுமானது. வரன்களை போட்டோவுடன் பதிவு செய்வது விரும்பத்தக்கது. வரன்களை எங்கள் அலுவலகத்தில் நேரிலும், தபால் அல்லது இணையதளத்தின் மூலமும் பதிவு செய்யலாம். நேரிலும், தபால் மூலமும் பதிவு செய்தவர்களுக்கு ஒரு நாட்களிலும், இணையதளத்தில் வரன் பதிவு செய்தவர்களுக்கு உடனேயும் பதிவு எண் மற்றும் ரகசிய குறியீடு வழங்கப்படும்.

இணையதளத்தில் தேர்வு செய்த வரனின் விபரம் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் பெற சேவை கட்டணம் செலுத்த வேண்டும். சேவை கட்டணம் எங்கள் அலுவலகத்தில் நேரிலும், Gpay அல்லது எங்கள் வங்கி கணக்கிலும் செலுத்தலாம். Gpay அல்லது எங்கள் வங்கி கணக்கிலும் செலுத்தியவர்கள் அதன் விபரத்தை எங்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். தபால் மூலம் வரன்களின் விபரம் பெற சேவை கட்டணத்துடன் தபால் கட்டணமும் செலுத்த வேண்டும். சேவை மற்றும் தபால் கட்டணம் செலுத்தியவர்களுக்கு வரன்களின் விபரம் ஒரு நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். Whatsapp லும் அனுப்பி வைக்கப்படும்

எங்கள் சேவை வரன்கள் பற்றி தகவல் தருவது மட்டுமே. வரன்கள் பற்றி நன்கு விசாரித்து முடிவு செய்ய வேண்டியது மணமக்கள் வீட்டாரின் பொறுப்பாகும். திருமணம் நிச்சயம் முடிந்தவுடன் எங்களுக்கு தெரியபடுத்தவும்.